TN GOVT COIMBATORE District Judicial Department Recruitment 2021 – 89 Vacancies

கோயம்புத்தூர் மாவட்ட நீதித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

சுகாதார பணியாளர் வேலை – 03 காலியிடங்கள்

தூய்மை பணியாளர் வேலை : 03 காலியிடங்கள்

தோட்டப்பணியாளர் வேலை : 04 காலியிடங்கள்

காவலர் வேலை : 10 காலியிடங்கள்

இரவுக் காவலர் வேலை : 25 காலியிடங்கள்

இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி வேலை – 14 காலியிடங்கள்

துப்புரவு பணியாளர் வேலை : 06 காலியிடங்கள்

மசால்ஜி வேலை : 24 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : –

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years

MBC&DC/BC/ BCM : 18-32 Years

For Others / Unreserved categories : 18-30 Years

Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test

தேர்வு கட்டணம் :-

BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each post

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021

COIMBATORE District Courts Jobs – Click here

Online application Form Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *