திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் வேலை
பதவியின் பெயர் : மருத்துவ அலுவலர்
கல்வித்தகுதி : MBBS
காலியிடங்கள் : 42
மாதாந்திர மதிப்பூதியம் ரூ .40000/-
செவிலியர்கள்
கல்வித்தகுதி : DGNM
காலியிடங்கள் : 60
மாதாந்திர மதிப்பூதியம் ரூ .14000/-
Bio Medical Engineer
கல்வித்தகுதி : B.E / B.Tech ( Biomedical Engineering )
காலியிடங்கள் : 1
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.30000
Oxygen Monitoring Anaesthesia Technician
கல்வித்தகுதி : Diploma in Anaesthesia
காலியிடங்கள் :3
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.15000
Physiotherapist
கல்வித்தகுதி : Diploma in Physiotherapist
காலியிடங்கள் :4
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.14000
Oxygen Monitoring Staff and Data Collecting Staff
கல்வித்தகுதி : Diploma in Physiotherapist
காலியிடங்கள் :30
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.14000
Data Entry Operator
கல்வித்தகுதி : Any Degree / Diploma in data entry
காலியிடங்கள் :6
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.10000
Hospital Worker
கல்வித்தகுதி :எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் :80
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.10000
Mortuary Attendant
கல்வித்தகுதி :எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் :20
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.10000
Security
கல்வித்தகுதி :எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் :20
மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6000
மேற்கண்ட பதவியானது மூன்று மாத காலத்திற்கு மதிப்பூதியம் அடிப்படையில் 31.08.2021 வரை , தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள நபர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , முதல்வர் அலுவலகத்தில் 19.05.2021 முதல் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட ஆவணங்களுடன் அணுகவும் .
கல்வித்தகுதி சான்றிதழ் , அடையாள அட்டை , மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்