தமிழ்நாடு அஞ்சல் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
M.V.Mechanic – 5 Post ( SC-01, OBC-01, EWS-01,UR-2 )
Copper & Tinsmith (Skilled ) – UR-01
Painter ( Skilled ) – OBC-01
Tyreman ( Skilled ) – UR-01
M.V. Electrician – OBC-01, EWS-01
சம்பளம் ரூ .19900-63200
வயது வரம்பு : 18-30 ( 1.7.2020 அன்று உள்ளபடி )
Relaxation of Age Limit ( for Reservation Posts):-
SC / ST – 5 Years
OBC – 3 Years
A Certificate in the Respective trade or எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ .100/-
தேர்வு கட்டணம் : ரூ .400/- ( for Trade Test )
SC / ST / WOMEN – தேர்வு கட்டணம் கிடையாது.
தெரிவு செய்யும் முறை : Trade Test
விண்ணப்பங்களை Speed Post மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.05.2021
Tamilnadu Post office Recruitment 2021 Notification Click here