Salem Municipal Corporation Recruitment 2021

மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் ( Smart City ) மூலம் மாநகராட்சியில் கோவிட் -19 களப்பணி மற்றும் கணினிப் பணிகள் மேற்கொள்ள (Internship Training ) படிப்பு முடித்த 36 மாதங்களுக்குள் உள்ள

பதவியின் பெயர் : Survey Work for Covid -19

பயிற்சி காலம் : 3 மாதங்கள்

உதவித்தொகை ரூ .8000/-

கல்வித்தகுதி :-
B.Sc., & M.Sc., Computer Science,
BE Computer Science,
BCA/MCA or B.Com,
BE.,ECE., Diploma – Computer Science..,ECE.,

படிப்பு முடித்து 36 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.

நேர்காணல் தேதி : 29.05.2021 மற்றும் 31.05.2021

நேர்காணல் நடைபெறும் இடம் :

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *