
தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் , திருப்பூண்டி மற்றும் கீழ்வேளூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள் : 22
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ .6500/-
Doctor : 18 Post
MBBS
Salary Rs.60,000/-
Nurse : 18 Post
DGNM or B.Sc Nursing
Salary Rs.14,000/-
Lab Technician : 5 Post
Diploma in Medical Lab Technician
Salary Rs.10000/-
Radio Grapher : 3 Post
Diploma in Radio Diagnosis in Technology
Salary Rs.10000/-
Pharmacist – 1 Post
Diploma in pharmacy
Salary Rs.10000/-
தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.05.2021 அன்று காலை 11.00 மணிக்கு நேர்காணலுக்கு உரிய சான்றுகளுடன் ஆஜராகி பணி நியமன ஆணை பெற்றுக்கொண்டு உடனடியாக பணி ஏற்றுக்
கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம் :-
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கம் ,
( மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் வழி )
மாவட்ட ஆட்சியரகம் ,
நாகப்பட்டினம்.