பெருநகர சென்னை மாநகராட்சி , பொது சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : மருத்துவ அலுவலர்கள்
காலியிடங்கள் : 115
சம்பளம் ரூ .60,000/-
கல்வித்தகுதி : MBBS
பதவியின் பெயர் : செவிலியர்கள்
காலியிடங்கள் : 189
சம்பளம் ரூ .15,000/-
கல்வித்தகுதி : DGNM
நேர்காணல் நடைபெறும் தேதி : 27.05.2021 , 10.00 AM TO 05.00 PM
நேர்காணல் நடைபெறும் இடம் :-
பெருநகர சென்னை மாநகராட்சி ,
அம்மா மாளிகை , கூட்ட அரங்கம் ( தரை தளம் ).
தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் :-
Medical Officer Post Click here
Staff Nurse Post Click here
விண்ணப்பிக்க வேண்டிய E-mail முகவரி : [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2021, 8.00 PM
Greater Chennai Corporation Recruitment 2021 Notification Click here