தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறையில் உடனடி அவசர வேலைவாய்ப்பு 2021
மருத்துவ அலுவலர்கள்
காலியிடங்கள் : 150
கல்வித்தகுதி : MBBS
மாத ஊதியம் : ரூ .60000/-
செவிலியர்
காலியிடங்கள் : 150
கல்வித்தகுதி : DGNM (Diploma in General Nursing Midwives )
மாத ஊதியம் : ரூ .15000/-
நேர்காணல் நடைபெறும் நாள் : 29.04.2021 மற்றும் 30.04.2021
நேர்காணல் நடைபெறும் இடம் :
உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர் ,
சென்னை மாநகர நல சங்கம் ,
பொது சுகாதாரத் துறை ,
பெரு நகர சென்னை மாநகராட்சி ,
ரிப்பன் மாளிகை , சென்னை – 600 003.