Tamilnadu Post Office Recruitment 2021

தமிழக அஞ்சல் துறையில் வேலை

கல்வித்தகுதி : சம்பந்தப்பட்ட டிரேடில் சான்றிதழ் அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணிப்பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .19900-63200

வயது வரம்பு : 1.7.2021 தேதியின் படி 18-30 வயதிற்குள் இருக்கு வேண்டும்.

டயர்மேன் -01 ( UR ) காலியிடம்

பிளாக்ஸ்மித் -01 ( UR ) காலியிடம்.

தேர்வு செய்யப்படும் முறை :-

டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கட்டணம் :

ரூ .100/- இதனை IPO அல்லது UCR Receipt ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்கள் தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *