![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2021/04/mhc-8.jpg)
தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Copyist Attender/ Office Assistant / Sanitary worker/ Gardener/ Watchman/ Night watchman/ Night watchman cum Masalchi/ Watchman cum Masalchi/ Sweeper/ Waterman & Waterwomen/ Masalchi/ / Sweeper cum Cleaner /Office Assistant cum full time Watchman / Scavenger – in various Judicial Districts in the state of TamilNadu- 2021
விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு : 9.7.2021
அலுவலக உதவியாளர் பணி
காலியிடங்கள் : 1911
அலுவலக உதவியாளர் மற்றும் முழு நேர காவலர் -01
நகல் பிரிவு அலுவலர் -03 காலியிடங்கள்
சுகாதார பணியாளர் -110 காலியிடங்கள்
பதவியின் பெயர் : இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி
காலியிடங்கள் : 108
பதவியின் பெயர் : காவலர் மற்றும் மசால்ஜி
காலியிடங்கள் : 15
பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர்
காலியிடங்கள் : 189
பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர்
காலியிடங்கள் : 01
பதவியின் பெயர் : தூய்மை பணியாளர்
காலியிடங்கள் : 06
பதவியின் பெயர் :தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர்
காலியிடங்கள் : 17
பதவியின் பெயர் : தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர்
காலியிடங்கள் : 01
பதவியின் பெயர் : தோட்டக்காரர்
காலியிடங்கள் : 28
காவலர் – 496 காலியிடங்கள்
இரவுக் காவலர் – 185 காலியிடங்கள்
வாட்டர் மென் / வாட்டர் வுமன் -01 காலியிடம்
மசால்ஜி – 485 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி :
Office Assistant and Copyist Attender and Office Assistant cum full time Watchman
Qualification : VIII Std.
Scavenger/Sweeper/Sanitary Worker/Masalchi/Sweeper/Gardener/Watchman/Scavenger/Waterman&Waterwomen/Night watchman-cum-Masalchi/Watchman-cum-Masalchi/Night watchman/Sweeper cum Cleaner
Qualification: To Read & Write Tamil
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each post
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : Total Exemption
Last date for Registration & submission of Online Applications: 06.06.2021
விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு : 9.7.2021
Addendum notification Click here
Notifications for various posts in the subordinate courts in Tamil Nadu – Click here to apply