மத்திய அரசில் சூப்பர்வைசர் மற்றும் Draughtsman பதவிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 502 காலியிடங்கள்
காலியிடங்கள் எண்ணிக்கை : 502 காலியிடங்கள்
Draughtsman : 52 காலியிடங்கள்
Supervisor : 450 காலியிடங்கள்
வயது வரம்பு : 18-30
சம்பளம் ரூ .35400-112400
தேர்வு மையம் தமிழகத்தில் சென்னை.
கட்டணம் : Others Rs.100/-
All Women / SC / ST / PWD / ESM – No Fee
Draughtsman : 3 years Diploma in Architectural Assistantship
Supervisor Post
Master Degree in Economics / Commerce / Statistics / Business Studies / Public Administration with 1 Year Experience.
OR
Bachelor Degree in Economics / Commerce / Statistics / Business Studies / Public Administration with Diploma in Material Management / Warehousing Management / Purchasing / Logistics / Public Procurement with 2 Year Experience.
Last date : 12 April 2021
MES Recruitment 2021 Official Notification Click here
MES Recruitment 2021 Application form Click here