High Court of Madras Recruitment 2021-HIGH COURT OF MADRAS NOTIFICATION 2021 – MHC Recruitment 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சோப்தார் , அலுவலக உதவியாளர் , நூலக உதவியாளர் , சமையல்காரர் , வாட்டர்மேன் , ரூம் பாய் , காவலாளி , புத்தக மீட்டமைப்பாளர் பதவிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் ( https://www.mhc.tn.gov.in ) தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

The Maximum age limit to apply for in service candiates is increased from 45 Years to 50 Years

Last date for Registration & submission of Online Applications for in service Candidates ‘ ALONE’ is extended till 24.05.2021 and for remittance of fee by them is extended till 26.05.2021

விண்ணப்பிக்க வேண்டிய தேதி நீட்டிப்பு : 21.04.2021 இருந்து 28.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

The last date for registration & submission of Online applications for the posts of Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer and Library Attendant in the Madras High Court Service is extended from 21.04.2021 to 28.04.2021 and Last date for remittance of fee, by Challan through bank is extended from 23.04.2021 to 30.04.2021.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி நீட்டிப்பு Official Notification click here

கல்வித்தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு இலகு ரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வீட்டு பராமரிப்பில் அனுபவம் / சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம் ரூ .15700-50000

NUMBER OF VACANCIES AND PAY SCALE:

Sl. NoName of the PostNo. of vacanciesLevel of Pay
(Revised) Pay Level – 1
1 Chobdar 40Rs.15,700 – 50,000
2Office Assistant310Rs.15,700 – 50,000
3Cook1Rs.15,700 – 50,000
4Waterman1Rs.15,700 – 50,000
5Room Boy4Rs.15,700 – 50,000
6Watchman3Rs.15,700 – 50,000
7Book Restorer2Rs.15,700 – 50,000
8Library Attendant6Rs.15,700 – 50,000

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ MBC&DC/BC/ BCM and Destitute Widows of all castes : 18-35 Years

For Others / Unreserved categories : 18-30 Years

For In-Service candidates: 18 – 45 Years

For In-Service candidates: 18 – 50 Years

தெரிவு செய்யும் முறைகள் :-

பொது எழுத்துத்தேர்வு

செய்முறைத்தேர்வு

வாய்மொழி தேர்வு

தேர்வு கட்டணம் :-

BC / BCM / MBC&DC/Others/UR Rs.500/- for each post

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : Total Exemption

Last date for Registration & submission of Online Applications: 21.04.2021

Last date for Registration & submission of Online Applications: extended from 21.04.2021 to 28.04.2021

Last date for remittance of fee, by Challan through Bank: 23.04.2021

Last date for remittance of fee, by Challan through Bank: extended from 23.04.2021 to 30.04.2021

MHC Recruitment 2021 Official Notification Click here

MHC Recruitment 2021 Online Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *