Office Assistant Post
No. of Post : 01 ( முன்னுரிமை பெற்றவர் அடிப்படையில் ஆதிதிராவிடர் அருந்ததியர் முன்னுரிமை உள்ளவர்கள் )
8th Pass / 10th Fail
Salary Rs.15700-50000
Age limit ( as on 1.7.2020 ) : 18-35 Years
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் .113 -ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களில் Self Attestation செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டியும் அதனை வரும் 25.02.2021 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Last date : 25.02.2021