TNPSC MVI Interview Date 2021 Announced

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 8.6.2021 முதல் 11.6.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -II 2013-2018 பதவிக்கான நேர்முகத்தேர்வு ஆனது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது எனவும், மேற்குறிய பதவிக்கான நேர்முகத்தேர்வானது வருகின்ற 19-7-2021 முதல் 24-7-2021 வரை ( 21.07.2021 தவிர ) …

TNPSC MVI Interview Date 2021 Announced Read More »