Tamilnadu Post Office Recruitment 2021

அஞ்சலக ஆயுள் காப்பீடு ( PLI )/ கிராம அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் ( RPLI ) நேரடி முகவர் பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பு :- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 18-50 வரை ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ( சாத்தார வீதி , ஸ்ரீ ரங்கம் ) 10.11.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி சான்று , வயது சான்று …

Tamilnadu Post Office Recruitment 2021 Read More »