அஞ்சலக ஆயுள் காப்பீடு ( PLI )/ கிராம அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் ( RPLI ) நேரடி முகவர் பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பு :-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-50 வரை
ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ( சாத்தார வீதி , ஸ்ரீ ரங்கம் ) 10.11.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி சான்று , வயது சான்று , இருப்பிட சான்று , ஆதார் சான்று , பான் கார்டு இவற்றிக்கான அசல் மற்றும் நகல் சான்றிழ்களுடன் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் , முசிறி , துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிக்குட்பட்ட இடங்களில் முகவர்பணியை மேற்கொள்ளவேண்டும்.
Tamilnadu Post Office Recruitment 2021 Click here