Government Arts College Recruitment 2023

அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் – ஒன்று கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு : அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு : பொது பிரிவினர் மேற்கண்ட தகுதி உடையவர்கள் தங்களது அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண நிழற்படம் ஒட்டிய விண்ணப்பித்தனை சுய விலாசமிட்ட உறையுடன் இக்கல்லூரிக்கு பதிவஞ்சல் மூலமாக 24.4.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பு 25.4.2023 ஆண்டு காலை …

Government Arts College Recruitment 2023 Read More »