
அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் – ஒன்று
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : அரசு விதிகளின்படி
இட ஒதுக்கீடு : பொது பிரிவினர்
மேற்கண்ட தகுதி உடையவர்கள் தங்களது அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண நிழற்படம் ஒட்டிய விண்ணப்பித்தனை சுய விலாசமிட்ட உறையுடன் இக்கல்லூரிக்கு பதிவஞ்சல் மூலமாக 24.4.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு 25.4.2023 ஆண்டு காலை 10 மணி அளவில் முதல்வர் அறையில் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : முதல்வர், அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை 642 126, திருப்பூர் மாவட்டம்
Notification Click here
official website Click here