Ariyalur Medical College Hospital Recruitment 2022

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிப்பு அரியலூர் அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் காலியிடங்கள் Lab Technician Gr-II 31 Van Driver 2 Ward Boy 8 Hospital Worker 12 Stretcher Bearer 6 Sweeper 19 இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமாக மட்டும் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் …

Ariyalur Medical College Hospital Recruitment 2022 Read More »