Direct Recruitment for the post of Union Side Office Assistant and Night Watchman in Karungulam Panchayat Union
தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்- ஒன்று, இரவு காவலர் -ஒன்று பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகள் மற்றும் காலியிடங்கள்அலுவலக உதவியாளர்- ஒன்று, …