TN GOVT Junior Assistant and Typist Jobs 2023
பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம் ரூ.12000/- தற்போது சென்னை மாவட்டத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC/DC) சார்ந்த 32 வயதுக்கு உட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதைக்கு விண்ணப்பிக்கலாம். …