TN Revenue Department Recruitment 2023
நீலகிரி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 3 ஈப்பு ஓட்டுநர் பணியிங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Applications are invited from the candidates to fill the 3 posts of Driver in the Nilgiris District Revenue Department
நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் காலியாக உள்ள மூன்று ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Schedule Caste –Arunthathiyar on preferential Basis (Priority)-01
Most Backward Classes and Denotified Communites (Priority)-01
Backward Classes (Other than Backward Class Muslims) (Priority)-01
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழை ஒரு பாடமாக கொண்டு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக HMV / LMV Licence வைத்திருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
1.7.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க இருக்க வேண்டும்.
மேலும் 1.7.2023 அன்றைய நிலையில் BC / MBC : 18-34 , SC/SCA/ST : 18-37
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலம் 30.11.2023 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Notification Click here