TN Animal Husbandry Department- AHA Interview – Notification 2024
கால்நடை பராமரிப்புத்துறையில் 01.07.2015 அன்று காலியாக உள்ள 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு 26.04.2022 முதல் 29.04.2022 ஆகிய 4 நாட்கள் நேர்காணல் நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டு 26.04.2022 மற்றும் 27.04.2022 ஆகிய 2 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில் நிர்வாக காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்காணல் அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதனில் குறிப்பிட்டுள்ள நாளில் உரிய நேரத்தில் …
TN Animal Husbandry Department- AHA Interview – Notification 2024 Read More »
IIT MADRAS | Group A | Group B | Group C Posts | Junior Assistant and Various Posts
Advertisement No.IITM/R/1/2024 dated 10.02.2024 Indian Institute of Technology Madras, Chennai invites online applications from Indian Nationals possessing required academic qualifications and relevant work experience for the recruitment to the following Non Teaching positions. Sl. No. Name of the Post Upper Age Limit Pay Matrix Level Number of vacancies UR EWS OBC SC ST …
IIT MADRAS | Group A | Group B | Group C Posts | Junior Assistant and Various Posts Read More »
Animal Husbandry Department Direct Recruitment 2024 | 10th Pass
Applications are invite from eligible candidates for filling up of the post of FarmAttendant cum Labour at Regional Fodder Station, Chennai, Tamil Nadu Government of India,Ministry of Fisheries. Animal Husbandry and Dairying, Department of Animal Husbandry and Dairying. Farm Attendant cum Labour : 08 Salary Rs.18000-56900 No of Vacancy : 08 ( UR-03,OBC-01,EWS-01,PWD-01,ESM-02 Between 18-27 …
Animal Husbandry Department Direct Recruitment 2024 | 10th Pass Read More »
TN Govt Lab Assistant Recruitment 2024
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.1. பல் மருத்துவர் – 32. பல் மருத்துவ உதவியாளர் – 43. கணினி தரவு உள்ளீட்டாளர் – 24. வாகன துலக்குனர் – 15. …
Animal Husbandry Department jobs 2024
கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் புத்துயிரூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பதவியின் பெயர் மற்றும் பணியின் தன்மை : இச்சங்கத்தின் அன்றாடப் பணிகள், பிராணிகள் நலம் சாா்ந்த செயல்களை கள அளவில் மேற்கொள்ளும் பொருட்டு பிராணிகள் வதை தடுப்பு ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு கோவை மாவட்டம் முழுவதும் பயணிக்க விருப்பமுள்ள …
Department of Animal Husbandry & Dairying Chennai Recruitment 2024 | 10th Pass | Department of Animal Husbandry & Dairying Direct Recruitment 2024
Applications are invited from eligible candidates for filling up of the post of Driver at Regional FodderStation, Chennai, Tamil Nadu, Government of India, Ministry of Fisheries, Animal Husbandry andDairying, Department of Animal Husbandry and Dairying. Driver – UR-01 Salary Rs.19900-63200/- Age limit For Direct Between 18-25 years ( relaxable upto 40 years for department recruits …
TN Govt Hospital Recruitment 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்தா பிரிவு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 17.2.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது. The list of self-attested document photocopies to be attached along with the filled application form: விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-உறுப்பினர் …
Applications are invited for the post on contract basis in Govt. Dental Medical College Hospital of Pudukkottai District on Contract Basis. Last Date to submit : 22-02-2024, 5 PM
அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வ. எண் பதவி பணியிடங்களின்எண்ணிக்கை ஊதியம் கல்வித்தகுதி மற்றும்வயது வரம்பு 1 Chairside Attenderபல் மருத்துவர் இருக்கை உதவியாளர் 10 Rs.12480 டிப்ளமோ நர்சிங்35 வயதிற்கு உட்பட்டவராகஇருக்க வேண்டும் 2 கணினி இயக்குபவர் 1 Rs. 17430 பட்டப்படிப்பு கணினி அறிவியல்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்தட்டச்சு தெரிந்திருக்க …