Job Opportunity in District Social Welfare and Women Empowerment Department
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 கரூர் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை தட்டச்சு செய்து 28.6.2024 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் …
Job Opportunity in District Social Welfare and Women Empowerment Department Read More »