Government Rajaji Hospital Recruitment 2022
மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட திட்ட குழுமம், மருத்துவ கல்வித்துறை தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடங்கள் அறிவிப்பு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மாநில திட்டக்குழுவின் மூலம் ஒதுக்கப்பட்ட மகப்பேறு துறையிலுள்ள CEMONG திட்டத்திற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மட்டும் நியமனம் செய்து கொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பாதுகாவலர் கல்வித்தகுதி : குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ( 10th Pass …