Recruitment in Information and Public Relation Office
கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர் அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வாகன சீராளர் -01 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ.15700-50000/- வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி OC : 18-32 BC/MBC : 18-34 ST/ST : 18-37 விண்ணப்பிக்க கடைசி நாள் : 8.4.2022 Recruitment in Information and Public Relation Office Click here