Animal Husbandry Assistant interview suspended
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் முக்கிய அறிவிப்பு வெளியீடு புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் 79 பராமரிப்பு உதவியாளர் பதவிகள் நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 20.4.2022 முதல் 30.4.2022 ( 24.4.2022 ஞாயிறு நீங்களாக) முடிய உள்ள காலத்திற்குள் நேர்காணலை அரசு நியமன விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நேர்காணல் 20.4.2022 முதல் …