Government Raja Mirasudar Hospital Recruitment 2022
அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Audiologist and Speech Therapist -01 Bachelor’s degree in speech and language pathology Salary Rs.20000/- Sanitary Worker-01 Salary Rs.8500/- Read and Write in Tamil 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. கல்வித் தகுதி உடையவர்கள் உரிய கல்வி சான்று நகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி …
Government Raja Mirasudar Hospital Recruitment 2022 Read More »