Aavin Namakkal Recruitment 2022
ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு Post Name : Veterinary Consultant Posts No of Posts : 03 Walk-In Interview : 11.5.2022 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகின்றது. அதன்படி தேசிய வேளாண்மை அபிவிருத்தி …