Natham Taluk Office – Village Assistant Vacancy
செ.வெ.எண்:-18/2022 நாள்:09.05.2022 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, நத்தம் வட்ட அளவில் பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 25.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நத்தம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட நத்தம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க தகுதிகள்:- 1.கல்வித்தகுதி 5-ஆம் …