Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Criminal Prosecution
குற்ற வழக்கு தொடர்வுத்துறை திருப்பூர் மாவட்டம். திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -1ல் பணிபுரியும் அரசு உதவி வழக்கறிஞர் நிலை-2 அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் ஆகிய இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : அலுவலகம் உதவியாளர்-02 ஊதிய விகிதம் ரூபாய் …