Madura College (Autonomous) Recruitment 2023
மதுரை கல்லூரியில் கீழ்கண்ட ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்/பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அலுவலக உதவியாளர்-3 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி கீழ்கண்ட பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தண்ணீர் கொணர்பவர்-2 தோட்டக்காரர்-2 காவலர்-2 பெருக்குபவர்-5 துப்புரவாளர்-1 குறியீட்டாளர்-3 கல்லூரியின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, சாதி, கல்வித் தகுதி, பணி அனுபவம் இவற்றை குறிப்பிட்டு அண்மையில் எடுக்கப்பட்ட …