Krishnagiri Government Medical College & Hospital Recruitment 2021
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு! தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலர், அரசு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்தி சாலை , கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். ஆய்வுக்கூட நுட்புநர் நிலை -2 : 5 Post …
Krishnagiri Government Medical College & Hospital Recruitment 2021 Read More »