admin

Vellore District E-District Manager Recruitment 2022

வேலூர் மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் , இ-சேவை மையங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பாக மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ரூபாய் 30000 /-மாத ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். B.E/BTech in ( Computer Science and Engineering/ Information Technology/ Information Communication Technology) Any U.G. Degree followed by M.C.A./ MSc.,(Computer …

Vellore District E-District Manager Recruitment 2022 Read More »

Village Assistant Recruitment 2022

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 நீலகிரி மாவட்டம் , குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட மேலூர் 3 வருவாய் கிராமத்தில் காலிப்பணியிடமாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது 01.01.2022 அன்று உள்ளவாறு MBC / DNC பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்- அதிகபட்சம் 32 ஆண்டுகள் இருக்க வேண்டும். குன்னூர் வட்டத்தினை …

Village Assistant Recruitment 2022 Read More »

Tamilnadu Animal Husbandry Assistant Interview

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தேதி கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல்..! திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தேதி நேர்காணல் தேதி : 11.4.2022 முதல் 13.4.2022 வரை 18.4.2022 மற்றும் 20.4.2022 முதல் 23.4.2022 வரை நேர்காணல் நடைபெறும் இடம் :- திருச்சிராப்பள்ளி , பழைய கோழிப்பண்ணை வளாகம் , கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு , கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை …

Tamilnadu Animal Husbandry Assistant Interview Read More »

Public Health and Preventive Medicine Department Recruitment 2022

IT Co-ordinator : 1 M.Sc Computer Science (OR) MCA (OR) B.E. Computer Science Salary Rs.21000/- Account Assistant : 01 B.Com & Tally Course Salary Rs.12000/- Driver : 1 8th Pass & Heavy Driving License Salary Rs.9000/- Age Limit : 32 Years Last Date : 13.4.2022 Public Health and Preventive Medicine Department Recruitment 2022 Click here …

Public Health and Preventive Medicine Department Recruitment 2022 Read More »

Information and Public Relation Officer office Erode Recruitment 2022

வாகன ஓட்டுநர் -01 சம்பளம் ரூ.19500-62000 எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் ஐந்து அனுபவம் இருக்க வேண்டும். 1.7.2021 அன்றுள்ளவாறு 18-34 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.4.2022 Information and Public Relation Officer office Erode Recruitment 2022 Click here

TNUSRB SI Recruitment 2022

SI(Taluk & AR) 2022 : The Last date for submission of Online Application has been extended by 10 days upto 17.04.2022 @ 23.59.59 Hrs Tamil Nadu Uniformed Services Recruitment Board invites online applications from the candidates (Indian citizens only) for the posts of Sub-Inspectors of Police (Taluk & Armed Reserve) Salary Rs.36900 -116600/- Sub-Inspectors of …

TNUSRB SI Recruitment 2022 Read More »

TNAHD Vellore Interview Date

வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு..! வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தொடங்கியது. வரும் 11ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 22 பதவிகளுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். …

TNAHD Vellore Interview Date Read More »

Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2022

As per the Regulations for Consumer Grievance Redressal Forum andElectricity Ombudsman 2004, the Tamil Nadu Electricity Regulatory Commission willdesignate / appoint one or more persons to be known as Electricity Ombudsman tocarry out the functions entrusted to him by these Regulations. He shall decide onthe Appeal Petitions filed against the orders issued by the Consumer …

Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2022 Read More »

TNERC Recruitment 2022

Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) is a statutory bodyconstituted by the Government of Tamil Nadu and located at Chennai discharging itsfunction under the Electricity Act, 2003. Secretary: One post Qualification : Post Graduate degree from a recognized University in India inany discipline. Associate of Company Secretaries is desirable, Experience : 20 years of administrative …

TNERC Recruitment 2022 Read More »