Interview for Assistant Post in Animal husbandry department
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு 20.4.2022 முதல் 30.4.2022 வரை நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கால்நடை பண்ணை வளாகம், மச்சுவாடி, தொழிற்பேட்டை (அஞ்சல்) புதுக்கோட்டை – 622 004 என்ற முகவரியில் 20.4.2022 முதல் 30.4.2022 வரையும் (24.4.2022 ஞாயிறு நீங்களாக) தினமும் காலை …
Interview for Assistant Post in Animal husbandry department Read More »