
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
கால்நடை மருத்துவர் பணியிடம் 7 காலியாக உள்ளது.
சம்பள மாதம் ஒன்றுக்கு 43,000 (அனைத்து படிகள் உட்பட)
தகுதிகள்: பிவிஎஸ்சி, இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம், கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு நேர்முகத் தேர்வு 7.2.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
அது சமயம் விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.