தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தருமபுரி மாவட்டம்,
இரவுக் காவலர் பதவிக்கான அறிவிக்கை
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : இரவுக் காவலர்
காலியிடங்கள் : 01
ஊதியம் : ரூ.15700-50000/-
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்..
வயதுவரம்பு 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 அன்று பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
MBC/DNC : 34
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.11.2023 பிற்பகல் 5 45 மணி வரை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாவது தளம், தரு மபுரி – 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
Application For Night Watchman (1 MB)
Notification For Night Watchman (1 MB)