வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள்:
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தில் மன்னார்குடி ,நன்னிலம்,கொரடாச்சேரி,முத்துப்பேட்டை மற்றும் நீடாமங்கலம் வட்டாரங்களில் தலா ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 6 மாதம் எம்எஸ் ஆபீஸ் சான்று பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சம் வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சொந்த வட்டாரத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான பணிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.
Last date : 15-June
Notification Click here