Madurai Corporation Recruitment 2023
மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய நலக் குழுமம் மூலமாக பணிபுரிய கீழ்காண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருந்தாளுநர் , ஆய்வக நுட்புநர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், பகுதி சுகாதார செவிலியர்/ நகர்ப்புற சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Urban Health Manager / Sector Health Nurse (SHN)
Urban Health Manager / Sector Health Nurse (SHN)-02
M.Sc Nursing
a) Community Health
b) Pediatrics
c) Obstetrics & Gyanacology
[Experience in Public Health
(Preferable)]
B.Sc. Nursing with Minimum 3 years experience Public Health
(Compulsory)
Salary Rs.25000/-
Pharmacist
Pharmacist -9
Rs.15,000/-
Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy.
Must have registered under Tamilnadu Pharmacy Council and must keep the registration alive by
renewing it regularly every year.
Laboratory Technician
Laboratory Technician-12
Must have passed plus two Examination.
Must possess, certificate in Medical Lab Technology Course (one year)
Must have a good physique, good vision and capacity to do outdoor
work
Salary Rs.13000/-
Multi Purpose Health Worker
Multi Purpose Health Worker ( Cleanness Worker) : 08
Must Passed in Eight Standard
Rs.8,500/-
விண்ணப்பிக்கும் முறை :-
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டு பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
தகுதி உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அறிக்கை விடப்பட்ட 10 தினங்களில் மாலை ஐந்து மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
மாநகர் நல அலுவலர், மூன்றாவது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை 625 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 6.2.2023
Madurai Corporation Recruitment 2023 Click here
https://www.maduraicorporation.co.in/home-english