Reddiyarchatram Panchayat Union Recruitment 2022

Organization Name:Rural Development and Panchayat Raj Department
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Permanent Jobs
Post NameOffice Assistant
Qualification8th Pass
Application FeeNo
Date of Notification13.9.2022
Last date for submission of application14.10.2022
Official Website :https://dindigul.nic.in/

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் -1

சம்பளம் ரூ.15700-50000/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

MBC/DNC/BC/BCM : 18-34

SC/ST/SCA : 18-37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2022

Reddiyarchatram Panchayat Union Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *