
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு
அலுவலக உதவியாளர் -01 GT NP
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளவாறு
GT : 18-32
MBC/DNC/BC/BCM : 18-34
SC/ST/SCA : 18-37

Application form Click here