தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு
சென்னை -5, திருவல்லிக்கேணி , அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் எழுத்தர் ( கிளார்க் ) , தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.
எழுத்தர் ( கிளார்க் ) -01 Post
சம்பளம் ரூ.10000/-
எழுத்தர் பணியிடத்திற்கான தகுதிகள் :-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் பணி -01
சம்பளம் ரூ.35000/-
ஆகம ஆசிரியர் பணி -01
சம்பளம் ரூ.30000/-
இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
துணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி ,
சென்னை -5
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.01.2022
அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு Application form