TNHRCE Arulmigu Thayumana Swamy Temple Recruitment 2021
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
The Thayumanavar Temple is a temple situated in the Rockfort complex in the city of Tiruchirappalli, Tamilnadu
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தட்டச்சர் ( Typist post ) -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேஷன்
சம்பளம் ரூ.18500-58600/-
கணினி இயக்குநர் -01
கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .20600-65500/-
தொழில்நுட்ப உதவியாளர் ( சிவில் ) -01
கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .20600-65500/-
தூய்மை பணியாளர் -10 Posts
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.10000-31500/-
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.12.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Mode of Selection : Interview
TNHRCE Recruitment 2021 Notification Click here
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும் நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்.