தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .
கிராம உதவியாளர் பணி ( Village assistant )
கல்வித்தகுதி :
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 16
சம்பளம் ரூ .11100-35100
Village assistant post age limit
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி
BC/BCM/MBC/DNC/SC/ST/SCA : 21-37 Years
OC : 21-32 Years
சீர்காழி வட்டத்தினை சேர்ந்தவர்களாகவும் , சீர்காழி வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுயவிவரம் , கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , வருமானச் சான்றிதழ் நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ25/- க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25x 10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை எதிர்வரும் 31.12.2021 மாலை 05.45 மணிக்குள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
Village Assistant Post Official Notification Click here