தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் வேலை : 01 ( GT- P )
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி
Salary Rs.15700-58100/-
Age Limit :-
OC : 18-32 Years
MBC/DNC/BC/BCM : 18-34 Years
SC/ST/SCA : 18-37 Years
TN GOVT Office Assistant Jobs Click here
Last Date : 10.01.2022