
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.
அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தட்டச்சர் ( Typist post ) -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேஷன்
சம்பளம் ரூ.18500-58600/-
இளநிலை உதவியாளர் -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.18500-58600/-
உதவி சுயம்பாகம் -02
சம்பளம் ரூ.10000-31500/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
டிக்கெட் பஞ்சர் -01
சம்பளம் ரூ.11600-36800/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.01.2022
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
Mode of Selection : Interview
TNHRCE Recruitment 2022 Notification Click here
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும் நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்.
TN Govt Junior Assistant/ Typist Jobs 2022