
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Applications are invited for Recruitment of Office Assistant post in Revenue Department Mayiladuthurai District
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணி
காலியிடங்கள் எண்ணிக்கை : 12
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது :
OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2021
Collector Office Recruitment 2021 Click here