அறிவிப்பு நாள் : 09.12.2021
நேஷனல் மேல்நிலைப்பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு
இரவு காவலர் -GT
நிரந்தர பணியிடம்
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
சம்பளம் ரூ .15700-50000+இதர படிகள்
ஆண் பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலர் , நேஷனல் மேல்நிலைப்பள்ளி ,
63, காந்தி ரோடு , குடியாத்தம் , வேலூர் மாவட்டம் – 632 602.
7 நாட்களுக்குள் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
National Higher Secondary School Recruitment 2021 Click here