தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் சமையலர் , சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
சமையலர் -01 Post
சம்பளம் ரூ.12000/-
சமையலர் பணியிடத்திற்கான தகுதிகள் :
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் வேலை -01
சம்பளம் ரூ.10000/-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
இணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 006.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.01.2022
அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு Application form