தமிழக மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு
மொத்த காலியிடங்கள் : 390
எலக்ட்ரிஷியன் – 168
கம்பியாளர் – 177
சர்வேயர் – 6
கணினி இயக்குனர் – 15
கருவி மெக்கானிக் – 12
வரைவளர் / இயந்திரவியல் – 12
தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் : வரும் 8,9,10 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
நேர்காணல் நடைபெரும் இடம் : சென்னை அண்ணா மெயின் ரோட்டில் உள்ள தெற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது.
சம்பளம் ரூ .8050/-
நேர்காணலின் போது அனைத்து அசல் ஆவணங்களும் மற்றும் இரன்டு நகல்கள் வைத்திருக்க வேண்டும்.