
தமிழக மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஐ டி ஐ பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து மின்நிலையங்களிலும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆள் எடுக்கப்படுகிறது.
நேர்காணல் வரும் 27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொள்ளாச்சி – வால்பாறை ரோடு , அட்டகட்டி காடம்பாறை மின்உற்பத்தி வட்ட மத்திய அலுவலகத்தில் நடக்கிறது.
Electrician, Welder, Fitter, Wireman, Computer Operator
கல்வித்தகுதி : ITI
Salary Rs.7709/-